Total Pageviews

Monday, March 19, 2012

த்வஜஸ்தம்பம் பிரதிஷ்டை


மணவூர் திருநந்தீஸ்வரர் கோவில் கொடிமரம் பிரதிஷ்டை 18.03.2012 அன்று வெகு விமரிசையாக நடை பெற்றது. மங்கல  வாத்யங்கள் முழங்க சிவாச்சார்யர்களின் வேத கோஷங்கள் ஒலிக்க நடைபெற்ற நிகழ்ச்சியை கிராம மக்கள் பெரும் திரளாக வந்து கண்டு களித்தனர்.  சிதிலமடைந்திருந்த இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து ஒரு நூற்றாண்டுக்கு மேல் ஆகிவிட்டதல்லவா. அதனால்  ஊர் மக்களின் மகிழ்ச்சி வெள்ளம் கரை புரண்டு ஓடியது.

The selected kodimaram is a 40 feet single piece of teak wood log out of which 7 feet goes below the ground into the foundation pit pictured here. Another 6 feet above that is the surrounding peedam from the ground level and 27 feet will be the visible portion outside.

After performing the necessary pooja, yantra pradhishta was done at the pit . A crane was brought in to help in the correct placement of the Kodimaram.







Amidst the holy sounds of vedic chants, nadaswaram, cymbals and conch, the Kodimaram was consecrated at the auspicious time determined earlier. With devotees offering, precious stones,gold, silver and coins into the pit, it was tightly packed and a peedam  was constructed thereafter.
   

After witnessing the consecration of  Dwajasthambam, our members Ashok and friends are seen here completing the  writing of Siva-Siva on the outer side of the temple compound walls, unmindful of the hot sun.





No comments:

Post a Comment