Total Pageviews

Friday, April 13, 2012

மணவூர் கும்பாபிஷேக புகைப்படங்கள்

Let me share with you all, the photos presently available from various sources. Click on them to have an enlarged view.

More photos available at the following link:
Manavur Kumbabhishegam





கும்பாபிஷேகத்திற்கு ஒரு வாரம் முன்  
 யாகசாலை கட்டும் பணி நிறைவேறியது.  சுவாமி,அம்பாள் மற்றும் ராஜகோபுரத்திற்கு பஞ்சாக்னி ஹோமகுண்டமும், பிள்ளையார், காளி,   முருகன், கொடிமரம் மற்றும் உபதேவதைகளுக்கு ஒற்றை  ஹோமகுண்டம் என்றும்  வடிவமைக்கப்பட்டது.  முப்பதுக்கும் மேற்பட்ட திருவண்ணாமலை சிவாச்சார்யர்கள் வேத முறைப்படி வேள்வி வளர்த்தனர்.






வண்ண விளக்குகளால் கோவில் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டு இருந்தது.  பக்த கோடிகள் பெரும் திரளாக  முதல் நாள் இரவே வந்து கலந்து கொண்டனர்









300 க்கும் மேற்பட்ட கோவில்களில் பிரதோஷ பூஜை நடனமாடியிருக்கும் நண்பர் உடுமலை செந்தில், முதல் நாள் இரவு நாதஸ்வர இசையுடன் சிவ தாண்டவ நடனம் ஆடி, திரளான பக்தர்களை மகிழ்வித்தார்.







A section of the devotees witnessing the Yagasalai Pooja.

புனித நீர்க்குடங்களுடன் சிவாச்சார்யர்கள் கும்பபிஷேகத்திற்காக கிளம்புகிறார்கள்





புன்னகை தவழக்  காட்சி அளிக்கும் மணவூர் நடராஜ பெருமான்.



























After the completion of the Maha Kumbhabishegam, regular Abhishegam and elaborate Pooja rituals were performed on all the Deities. Annadhanam was given to the more than 5000 devotees who had all  assembled to witness this holy event.  In the evening, Thiru Kalyana Utsavam was performed and a Thiru Veedhi Ulaa of the deities was taken around the  Manavur village.


No comments:

Post a Comment