Total Pageviews

Sunday, February 3, 2013

ஸ்வர்ணாம்பிகை ஸமேத புஷ்பரதேஸ்வரர் திருக்கோயில்


திருச்சிற்றம்பலம்
அண்ணாமலையார் அறப்பணிக் குழுவின்  அடுத்த உழவாரப்பணி விவரம்:

நாள் :  10.2.13 ஞாயிற்றுக் கிழமை

கோயில்: அருள்மிகு ஸ்வர்ணாம்பிகை ஸமேத புஷ்பரதேஸ்வரர் திருக்கோயில்,                          ஞாயிறு,  சென்னை 600067


சூரியன் வழி பட்ட ஸ்தலம்.

சுந்தரமூர்த்தி நாயனாரின் மனைவி சங்கிலி நாச்சியார் பிறந்த ஸ்தலம்.

கண்வ மகரிஷி இங்குள்ள சிவபெருமானை வழிபட்டு முக்தி அடைந்த ஸ்தலம்.

கண் சம்பந்தப் பட்ட நோய்கள் நிவர்த்திக்கு பிரார்த்தனை ஸ்தலம்.
இக்கோவிலில் நவக்ரஹ சன்னதி கிடையாது.

நேரம் : காலை  8 மணி முதல்

வழி: சென்னை சென்குன்றத்திலிருந்து (Redhills), 20 கி.மீ. தொலைவில் உள்ளது.  சென்குன்றத்திலிருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில்  Toll Plaza விலிருந்து 1.5 கி மீ சென்றவுடன், வலது பக்கம் திரும்பி, காரனோடையில்,   சோழாவரம் பாதையில் சென்று, அருமந்தை என்னும் இடத்தில் இடது புறம் 4 கி மீ   சென்றால் கோவிலை அடையலாம்.

பேருந்து எண்கள்:     சென்குன்றத்திலிருந்து 57C, 58A, T57.
                                               CMBT  யிலிருந்து - M 114C.

Speciality of the Temple:  

The rays of Sun fall on Lord and Mother during the first 7 days of Chithirai  Month (Tamil New Year).  It is believed that Sun performs the Shiva Puja on these days, hence the midday puja is not performed in the temple during that period.

Agasthiya Maharishi is also said to have stayed here and worshipped the God here.

Chennai also has its share of Navagraha Sthalams.  This temple is considered as the Surya Sthalam.  Just for the info of all, the details of Navagraha Sthalams are mentioned below:

1. Suryan Sthalam -- Gnayiru Gramam & Agastheeswarar Kovil, Kolapakkam
2. Chandran Sthalam --  Somanatheswarar Temple - Somangalam
3. Angarahan Sthalam -- Vaitheeswaran Kovil, Poonamalle
4. Budhan Sthalam  -- Sundareswarar Kovil, Kover & Karaneeswarar Kovil, Saidapet.
5. Guru Sthalam -- Ramanatheeswara Kovil, Porur & Thiruvalidhayam (now known as Padi)
6. Sukkiran Sthlam -- Velleeswarar Koil , Mylapore
7. Saneeswara Sthalam -- Agastheeswarar Kovil, Pozhichalur
8. Rahu Sthalam -- Nageswarar Temple, Kundrathur
9. Ketu Sthalam -- Neelakanteswarar Kovil,  Gerugambakkam 
திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment